2019 ஆண்டின் சிறந்த 10 பேஷன் ட்ரென்ட்ஸ்

  உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் நிபுணருக்காக 2019ம் வருடத்தின் முதன்மையான பேஷன் விருப்பங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளது. மரபுக்கேற்ற உடைகள் முதல் நியான் நிறங்கள் வரை 2019ம் வருடத்தில் அணிவதற்கான மிக விருப்பமான உடைகள் இவையே. மரபுக்கேற்ற உடைகள் இது மேற்கத்திய உடைகளுக்கு விடை சொல்லிவிட்டு உங்கள் மரபுக்கேற்ற உடைகளை அணிவதற்கான நேரம். உங்கள் மேலாடைகளுக்கு சங்க்கி ஜும்காஸ், கலம்கரி பிரிண்டட் ஜோலாஸ் மற்றும் சில ராஜஸ்தானி ஜூட்டிகளை ஜோடி சேர்த்து அணிந்தால் […]

Read more
July 16, 2019